tag:blogger.com,1999:blog-1039930785886141597.post1250250772669996627..comments2023-11-05T15:51:41.302+05:30Comments on அடுப்பங்கரை: நெல்லிக்காய் தயிர் பச்சடிKamalahttp://www.blogger.com/profile/18371880032022667009noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1039930785886141597.post-45241947326814949182010-08-16T09:28:00.489+05:302010-08-16T09:28:00.489+05:30how to make nellikai juice ..how to make nellikai juice ..saravanahttps://www.blogger.com/profile/13799648204592107881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1039930785886141597.post-42470772769724774862009-06-20T09:55:24.045+05:302009-06-20T09:55:24.045+05:30நன்றி பூங்குழலி அவர்களே. வாழைத்தண்டு தயிர் பச்சடி ...நன்றி பூங்குழலி அவர்களே. வாழைத்தண்டு தயிர் பச்சடி குறிப்பும் தனியாகக் கொடுத்துள்ளேன்.கமலாhttp://www.kamalascorner.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1039930785886141597.post-14609343084928307552009-06-19T12:55:01.672+05:302009-06-19T12:55:01.672+05:30இதே போல் வாழைத் தண்டையும் வேக வைத்து செய்யலாம்இதே போல் வாழைத் தண்டையும் வேக வைத்து செய்யலாம்பூங்குழலிhttps://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1039930785886141597.post-73695301821623584182008-11-17T17:22:00.000+05:302008-11-17T17:22:00.000+05:30தூயா,தங்கள் வருகைக்கு மிக்க் நன்றி.அறிவன் அவர்களுக...தூயா,

தங்கள் வருகைக்கு மிக்க் நன்றி.

அறிவன் அவர்களுக்கு, தாங்கள் கூறியுள்ள மோர் ஊறுகாய் பற்றி முழுமையான விபரம் தெரியவில்லை. தெரிந்தவர்கள் யாராவது கூறினால் உபயோகமாக இருக்கும்.

நெல்லிக்காய் பவுடரை பச்சடி, சாலட் போன்றவற்றில் ஓரிரு டீஸ்பூன் சேர்க்கலாம். வயிற்று உப்புசம், எரிச்சல், வாயு போன்ற தொல்லைகள் இருக்கும் பொழுது, ஒரு டீஸ்பூன் நெல்லிக்காய் ப்வுடரை வாயில் போட்டுக் கொண்டு தண்ணீரைக் குடித்தால், உபாதைகள் நீங்கும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1039930785886141597.post-78200494932864487082008-11-17T16:28:00.000+05:302008-11-17T16:28:00.000+05:30நெல்லிக்காய் பவுடர் (அமலா பவுடர்) கடையில் கண்டது...நெல்லிக்காய் பவுடர் (அமலா பவுடர்) கடையில் கண்டதும் வாங்கினேன்.
அதில் என்ன செய்யலாம். எப்படி பயன் படுத்தலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1039930785886141597.post-31084081435680277092008-11-17T11:39:00.000+05:302008-11-17T11:39:00.000+05:30புதிய செய்முறையாக இருக்கே..நன்றிபுதிய செய்முறையாக இருக்கே..நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1039930785886141597.post-22770643488173377722008-11-17T11:19:00.000+05:302008-11-17T11:19:00.000+05:30கமலா,பதிலுக்க நன்றி.ஆனால் நான் சொல்வது மோர் நெல்லி...கமலா,பதிலுக்க நன்றி.
ஆனால் நான் சொல்வது மோர் நெல்லிக்காய் ஊறுகாய்.
எனது தோழி ஒருமுறை செய்தார்.
உத்தேசமாக நினைவில் இருக்கும் முறை:
நெல்லிக்காய்களை முழுதாக வேகவைக்க வேண்டும்.
பின்னர் கடுகு,உ.பருப்பு,பெ.காயம் தாளிப்பில் பச்சைமிளகாய்,இஞ்சி அரைத்து சேர்த்து,தயிர் உப்பு சேர்த்து வேகவைத்த நெ.காய்களைக் கொட்டிக் கிளறி பத்திரப்படுத்தவும்.

என்ன சந்தேகமெனில்,இது நான் சாப்பிட்டு அறிந்த சுவையில் ஊகித்தது,உணமையில் இப்படித்தானா என்பது சந்தேகமாக இருக்கிறது.

ஆனால் மோர் சாதத்திற்கு,சேர்த்து சாப்பிட்டால்..ஆஹா..என்ன ருசி !!!!

தெளிவாகத் தெரிந்தால் அறியத்தரவும்.

இது கேரள,ஆந்திர பிராமணர்களின் ரெசிபியில் வரக்கூடும்...✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1039930785886141597.post-88255153047636870062008-11-17T10:23:00.000+05:302008-11-17T10:23:00.000+05:30அறிவன், Irfana,தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மி...அறிவன், Irfana,

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க் நன்றி.

முழு நெல்லிக்காயை கொதிக்கும் நீரில் போட்டு, அத்துடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு, அப்படியே நீருடன் வைப்பார்கள். இது நீர் நெல்லிக்காய் எனப்படும்

முழு நெல்லிக்காயை மோரில் ஊறவைத்து, வெயிலில் காய வைத்து எடுத்து வைத்தால் அது மோர் நெல்லிக்காய். தேவையானப்பொழுது ஊறுகாய், சட்னி, பச்சடி ஆகியவற்றை செய்யப் பயன்படுத்தலாம். அல்லது அப்படியேவும் சாப்பிடலாம்.

ஆனாலும் ஊறுகாய் வகைகளில் உப்பின் அளவு அதிகமாய் இருப்பதால், பச்சடியாகவோ, பச்சையாகவோ சாப்பிடுவதுதான் சிறந்தது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1039930785886141597.post-68906534542543291382008-11-16T13:58:00.000+05:302008-11-16T13:58:00.000+05:30Yes It is very nice...Yes It is very nice...Barbie Girlhttps://www.blogger.com/profile/00199666642286617087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1039930785886141597.post-9378023555349190052008-11-16T13:35:00.000+05:302008-11-16T13:35:00.000+05:30முழு மோர்நெல்லிக்காய் ஊறுகாய் ரெசிபி தெரியுமா?தயவு...முழு மோர்நெல்லிக்காய் ஊறுகாய் ரெசிபி தெரியுமா?
தயவுசெய்து பகிரவும்
மின்மடல்:enmadal@yahoo.com✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.com