tag:blogger.com,1999:blog-1039930785886141597.post1046070638847850440..comments2023-11-05T15:51:41.302+05:30Comments on அடுப்பங்கரை: உருளைக்கிழங்கு அல்வாKamalahttp://www.blogger.com/profile/18371880032022667009noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1039930785886141597.post-91128803549989567362010-08-16T06:10:59.809+05:302010-08-16T06:10:59.809+05:30உருளைக் கிழங்கு அல்வா செய்முறை வெகு அருமை.உருளைக் கிழங்கு அல்வா செய்முறை வெகு அருமை.ர.செல்வராணிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1039930785886141597.post-45833305566148242642009-06-04T10:08:08.524+05:302009-06-04T10:08:08.524+05:30உழவன் அவர்களே, வருகைக்கு நன்றி.
உருளைக்கிழங்கில்...உழவன் அவர்களே, வருகைக்கு நன்றி.<br /><br />உருளைக்கிழங்கில் நிறைய சத்துக்கள் இருக்கின்றன. உடல் பலம், தோல் ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு இந்த கிழங்கு உதவும். ஆனால் அதை சமைக்கும் பொழுது நாம் ருசிக்காக அத்துடன் நிறைய காரம், எண்ணை ஆகியவற்றைச் சேர்த்து, அதை கெடுத்து விடுகிறோம். இந்த வாயு தொல்லை என்பதும் அப்படித்தான். வாழைக்காய், உருளை, மொச்சை ஆகிய சத்து நிறைந்த உணவுப் பொருட்களை, வாயு என்று ஒதுக்கி விடுகிறோம். இதை சமைக்கும் பொழுது அத்துடன் பூண்டு, சீரகம், ஓமம் போன்றவற்றைச் சேர்த்து சமைத்தால் தொல்லை எதுவும் இருக்காது.<br /><br />அல்வாவில் நெய் சேர்ப்பதால், கொழுப்பு சத்து கூடுமே தவிர, வாயு தொல்லை ஒன்றும் அதிகமாக வராது. மேலும் அல்வாவை ஓரிரண்டு ஸ்பூன் தான் சாப்பிடுவோம். அதனால் நிச்சயமாக தீங்கு எதுவுமில்லை.கமலாhttp://www.kamalascorner.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1039930785886141597.post-28239133713923770012009-06-03T15:54:13.151+05:302009-06-03T15:54:13.151+05:30உருளைக்கிழங்கில் அல்வாவா?? வாயுத்தொல்லை இருக்காதே?...உருளைக்கிழங்கில் அல்வாவா?? வாயுத்தொல்லை இருக்காதே??"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.com