tag:blogger.com,1999:blog-1039930785886141597.post934002165204908574..comments2023-11-05T15:51:41.302+05:30Comments on அடுப்பங்கரை: வெள்ளரிக்காய் மோர் கூட்டுKamalahttp://www.blogger.com/profile/18371880032022667009noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1039930785886141597.post-66725289686504817672008-07-28T18:19:00.000+05:302008-07-28T18:19:00.000+05:30கமலா அவர்களுக்கு வணக்கம்தகவலுக்கு நன்றி. உங்களிடம...கமலா அவர்களுக்கு வணக்கம்

தகவலுக்கு நன்றி.

உங்களிடம் இன்னொரு வேண்டுகோள்.

"முடிந்தவரையில் சமையல் குறிப்புகள் அதிகமாக எழுதுங்கள்"

ப்ளீஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1039930785886141597.post-24312781349725046052008-07-27T13:02:00.000+05:302008-07-27T13:02:00.000+05:30சாம்பார் பொடி என்பது பொதுவாக அழைக்கப்படுவது. குழம...சாம்பார் பொடி என்பது பொதுவாக அழைக்கப்படுவது. குழம்பு, சாம்பார், கூட்டு அனைத்திற்கும் உபயோகப்படுத்தலாம். பொடி ஒன்றுதான். பருப்பு சேர்த்தால் சாம்பார், இல்லையென்றால் குழம்பு. எண்ணையில்லாமல், வெறும் வாணலியில், எல்லாப் பொருட்களையும் வறுத்து, பொடித்து, சலித்து வைத்துக் கொள்ளுங்கள். குழம்பிற்கும் உபயோகப்படுத்தலாம். பொதுவாக, வீடுகளில் பெரிய அளவில், மாவு மில்லில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டு, எல்லாவற்றிற்கும் அதை உபயோகிப்பார்கள்.

கொத்துமல்லி பொடி என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்? குருமா பொடி செய்ததில்லை. தெரிந்தவர்களிடம் கேட்டு சொல்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1039930785886141597.post-42660893499864612052008-07-27T12:34:00.000+05:302008-07-27T12:34:00.000+05:30மன்னிக்கவும் பெயர் இல்லாமல் வந்ததற்கு! நீங்கள் க...மன்னிக்கவும் பெயர் இல்லாமல் வந்ததற்கு!

நீங்கள் குறிப்பிட்ட பகுதியில் சாம்பார் பொடி தான் இருக்கிறது. குழம்பு பொடி பற்றி இல்லையே! முடிந்தால் குர்மா பொடி, கொத்தமல்லி பொடி செய்வது பற்றி சொல்ல முடியுமா?

ப்ளீஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1039930785886141597.post-7602746033098271962008-07-27T08:45:00.000+05:302008-07-27T08:45:00.000+05:30தங்கள் வருகைக்கும், பதிவிற்கும் மிக்க நன்றி. (தங்...தங்கள் வருகைக்கும், பதிவிற்கும் மிக்க நன்றி. (தங்கள் பெயரைக் குறிப்பிட்டிருந்தால், அழைப்பதற்கு உதவியிருக்கும்).

குழம்பு பொடி தயாரிக்கும் விதத்தை, தனிக்குறிப்பாக கொடுத்துள்ளேன். பார்க்கவும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1039930785886141597.post-73535952659209227552008-07-26T14:20:00.000+05:302008-07-26T14:20:00.000+05:30கமலா அவர்களுக்கு வணக்கம் உங்களுடைய சமையல் குறிப்பு...கமலா அவர்களுக்கு வணக்கம்

உங்களுடைய சமையல் குறிப்புகள் அனைத்தும் செய்திருக்கின்றேன். மிக அருமையாக உள்ளது. நான் வெளிநாட்டில் இருப்பதால் சில சரக்கு சாமான்கள் கிடைப்பதில்லை.

உங்களிடம் ஒரு உதவி தேவை. "குழம்பு தூள்" கடையில் வாங்கினால் நன்றாக இருப்பதில்லை. நாமே வீட்டில் செய்வது நல்லதாக தோன்றுகிறது.

குழம்பு தூள் எப்படி செய்ய வேண்டும்? தேவையான பொருட்கள் என்ன என்று சொல்ல முடியுமா?

நன்றிAnonymousnoreply@blogger.com