கீரை
பொன்னாங் கண்ணிக் கீரை - பச்சை வகை
பொன்னாங் கண்ணிக் கீரை - சிவப்பு வகை
முளைக்கீரை
முருங்கைக்கீரை
அகத்திக்கீரை
பசலைக் கீரை
அரைக்கீரை
மணதக்காளிக் கீரை
பருப்புக் கீரை
சிறு கீரை
வெந்தயக்கீரை
கீரை வகைகள் அனைத்திலும் சத்துக்கள் குவிந்து கிடக்கின்றன.
தினமும் ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
கீரையை சமைக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை:
கீரையை தண்ணீரில் நன்கு அலசி விட்டு பின்னர் நறுக்க வேண்டும். நறுக்கி விட்டு அலச கூடாது.
கீரையை மூடாமல், திறந்து வைத்து வேக வைத்தால், நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.
கீரையை வேகவைக்க தனியாக தண்ணீர் விட தேவையில்லை. கீரையில் உள்ள நீர்ச்சத்தும், அலசும் பொழுது சேரும் தண்ணீரும் போதுமானது.
சமைத்துப்பாருங்கள்:
முளைப்பயிறு கீரைத்துவட்டல்
கீரைப் பூண்டு மசியல்
கீரை சாம்பார்
அகத்திக்கீரை துவட்டல்
கீரை கட்லட்
ஆகா அருமையான ஆக்கங்கள். எப்படி இத்தனை நாள் எங்களுக்கு தெரியாமல் இருந்தீர்கள்..
பதிலளிநீக்குதொடர்ந்து எழுதுங்கள்
நன்றி கமலா. படங்களுடன் பெயர்களும் தந்திருப்பது மிக உபயோகமாக உள்ளது. பார்த்து வாங்கிடுவேன் இனி:)!
பதிலளிநீக்குஇந்தப் படங்களை தமிழ் விக்கிப்பீடியாவில் பயன்படுத்த அனுமதி கிடைக்குமா?
பதிலளிநீக்குநன்றி.
நற்கீரன்
நற்கீரன் அவர்களே. தாரளமாக பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் என்னுடைய சைட்டிற்கு ஒரு லின்க் கொடுத்தால் நன்றாயிருக்கும். இது விளம்பரத்திற்காக அல்ல. விக்கிப்பீடியாவில் இருந்து நான் படங்களை உபயோகிக்கிறேன் அன்று மற்றவர்கள் எண்ணிவிடக்கூடாது என்பதற்குத்தான்.
பதிலளிநீக்குஆமாம்... படிமப் பக்கத்தில் கொடுத்துவிடுகிறேன். அத்தோடு விக்கியில் இருந்து நீங்கள் முழு உரிமையுடன் படங்களை பயன்படுத்துக் கொள்ளலாம்.
பதிலளிநீக்குஉங்கள் இணைப்போடு http://en.wikipedia.org/wiki/Wikipedia:Text_of_the_GNU_Free_Documentation_License
உரிமைய இடுவேன்.
பருப்புகள் பற்றி குறுங்கட்டுரைகள் அண்மையில் எழுதினேன். இப்போ...கீரைகள்.
நீங்களும் வந்து நேரடியாகப் பங்களித்தால் சிறப்பாக இருக்கும். நுட்ப பிரச்சினை என்றா நாம் இயன்றவரை உதவுவோம்.
நேரடியாகவும் அங்காங்கு பட்டறைகள் நடைபெற்றுவருகிறது.
http://ta.wikipedia.org/wiki/WP:tawiki_workshop
நாளை பெங்களூரில்....
http://ta.wikipedia.org/wiki/WP:2009_IISc_tawiki_workshop
உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தி வைத்தால் நன்று.
நன்றி.