தேவையானப்பொருட்கள்:பூண்டுப்பற்கள் - 10 அல்லது 15
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:பூண்டு, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, மிகஸியில் போட்டு , சிறிது தண்ணீரை ஊற்றி நன்றாக அரைத்து எடுக்கவும். இதில் நல்லெண்ணையை ஊற்றிக் கலந்து பரிமாறவும்.
வெந்தயத் தோசையுடன் தொட்டு சாப்பிட சுவையாயிருக்கும்.
பூண்டின் மருத்துவக் குணங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.