தமிழகத்தின் தலை வாயில் என்று எழும்பூர் இரயில் நிலையத்தைக் கூறலாம். பேருந்து, சீருந்து, ஆகாய விமானம் என்று போக்குவரத்து வசதிகள் பெருகி விட்டாலும், தமிழகத்தில் உள்ளோர், ஒரு முறையாவது நிச்சயமாக இந்த இரயில் நிலயத்திற்கு வந்திருப்பார்கள்.
முதன் முறையாக, எழும்பூர் இரயில் நிலையத்தில் நீங்கள் வந்திறங்கிய பொழுது, உங்கள் மனநிலை எப்படி இருந்தது என்று யாரிடம் கேட்டாலும், ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு நினைவு நிழலாடும்.
இன்று (11-06-2008) நூற்றாண்டுக் கொண்டாடும் எழும்பூர் இரயில் நிலையத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.