சென்னைத் தினம் - ஆகஸ்டு 22

ஜிம்ஷா அவர்களின் பதிவில் இருந்த சென்னையின் பழையப் புகைப்படத்தைப் பார்த்தவுடன், மேலும் சில படங்களை வாசகர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் எழுந்தது.

1639ம் ஆண்டு, ஆகஸ்டு 22ம் நாள் கிழக்கிந்தியக் கம்பெனியினால், புனித ஜார்ஜ் கோட்டையும், அதனை சுற்றியிருந்த கிராமங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு, மெட்ராஸாக உருவானது. இந்த நாள் "சென்னைத் தினம்" என்று, சில ஆண்டுகளாக கொண்டாடப் படுகிறது.

அன்றையச் சென்னையின் புகைப்படங்கள்:







1 கருத்து:

  1. சென்னையின் பழைய நிழற்படங்களை பார்க்கும் போது மிகவு ஆச்சரியாமக இருக்கின்றது இன்றை நவீன சென்னையுடன் ஒப்பிடுகையில்.

    மிக்க நன்றி

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.