ஆற்காட்டு நவாப்பும் தெப்பத்திருவிழாவும்

சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலய தெப்பத் திருவிழாவிற்கு ஆற்காட்டு நவாப் முகமது அப்துல் அலி அவர்களை ஆலய நிர்வாகம் வரவேற்று தெப்பத்திற்கு அழைத்துச் சென்று அவருக்கு சால்வை போர்த்தி கவுரவித்தனர். ஆலய அர்ச்சகர்களும் அவருக்கு உடனிருந்து மரியாதை செய்தனர்.

காரணம், இந்தக் கோவில் இருக்கும் நிலம், நவாப் அவர்களுடைய முன்னோர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டது.

கோவில் குளத்தை இஸ்லாமிய அன்பர்கள் முகரம் மாதத்தில் ஒரு நாள் உபயோகித்துக் கொள்ளவும் அனுமதிக்கப் படுகிறார்கள். இன்றும் இது நடைமுறையில் உளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.