வினாயகச்சதுர்த்தி, இந்த ஆண்டு செப்டம்பர் 19ம் நாள் வருகிறது.
பூரண கொழுக்கட்டை செய்து விட்டு, மீதமிருக்கும் மாவை சிறு உருண்டைகளாக்கி, ஆவியில் வேகவைத்தெடுத்தால் உப்பு கொழுக்கட்டை தயார். இதை அப்படியேவும் சாப்பிடலாம். அல்லது கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்தும் சாப்பிடலாம். சிறிது இட்லி மிளகாய்ப்பொடியை இதன் மேல் தூவி சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.
அருமையான சமையல்........
பதிலளிநீக்குநன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
இணைப்பில் பார்த்து தெரிந்து (குறித்துக்) கொண்டார்கள்... நன்றி...
பதிலளிநீக்குi did ur rava kozhukattai.it acem dry.can u tell me why?
பதிலளிநீக்கு