1639ம் ஆண்டு, ஆகஸ்டு 22ம் நாள் கிழக்கிந்தியக் கம்பெனியினால், புனித ஜார்ஜ் கோட்டையும், அதனை சுற்றியிருந்த கிராமங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு, மெட்ராஸாக உருவானது. இந்த நாள் "சென்னைத் தினம்" என்று, சில ஆண்டுகளாக கொண்டாடப் படுகிறது.
அன்றையச் சென்னையின் புகைப்படங்கள்:








1 கருத்து:
சென்னையின் பழைய நிழற்படங்களை பார்க்கும் போது மிகவு ஆச்சரியாமக இருக்கின்றது இன்றை நவீன சென்னையுடன் ஒப்பிடுகையில்.
மிக்க நன்றி
கருத்துரையிடுக