மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.

இந்த தளத்தில்

இஞ்சி


ஜீரண சக்திக்கு மிகவும் உதவும் இஞ்சி மருத்துவ குணங்கள் பல நிறைந்தது.

தொண்டை புண், தலைவலி, காய்ச்சல், இருமல் போன்றவற்றை போக்க வல்லது.

தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால், நோய்கள் நம்மை அணுகாது.

செய்துப்பாருங்கள்: இஞ்சித்தொக்கு
இஞ்சி சாதம்

0 மறுமொழி: