• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

இரத்தாகும் பாஸ்போர்ட்டுக்கள்

உங்கள் பாஸ்போர்ட் "Z" ல் ஆரம்பிக்கிறதா? உடனே கவனிக்க வேண்டியத் தகவல். "Z"ல் ஆரம்பிக்கும் வரிசை எண் Z000001 முதல் Z073000 வரையான இந்தியப் பாஸ்போர்ட்டுகள், அரசாங்கத்தால் இரத்து செய்யப்பட்டுள்ளன. புதிய பாஸ்போர்ட் பெறுவதற்கான வழிமுறைகளைக் காண, இங்கே சொடுக்கவும்:

www.passport.gov.in

மேலதிகத் தகவலுக்கு இங்கே சொடுக்கவும்:

http://timesofindia.indiatimes.com/Government_withdraws_46000_Z-series_passports/articleshow/3007718.cms

1 கருத்து:

மாயவரத்தான் சொன்னது…

இது குறித்து சில வாரங்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் தெரிவித்திருந்தார். என்னுடைய (முந்தைய) பாஸ்போர்ட் Z-ல் தான் ஆரம்பித்தது. மிகச் சமீபத்தில் தான் புதிது மாற்றினேன்.

அது சரி.. அப்படி Z பாஸ்போர்ட் எடுத்தவர்களை அரசாங்கமே எப்பாற்பட்டாவது தேடிக் கண்டுபிடித்தல்லவா மாற்றிக் கொடுக்க வேண்டும்? பாஸ்போர்ட் எடுக்கும் போதே லோக்கல் அட்ரஸ், போலீஸ் என்கொயரி அது இது என்று வைக்கிறார்களே, எனவே வீடு வீடாக தேடிப் போய் மாற்றிக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையல்லவா?!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...